MNK மேகா மரசெக்கு ஆற்றல் ஆயில் மில், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், தூய்மையான மற்றும் ரசாயனமில்லா குளிர் பிழிந்த எண்ணெய்களை வழங்குகிறது. பாரம்பரிய மரசெக்கு முறையில் தயாரிக்கப்படும் எங்கள் எண்ணெய்கள், இயற்கை சத்துக்களும் உண்மையான சுவையும் காக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. எங்களிடம் மரசெக்கு, லோட்டரிசெக்கு, புண்ணாக்கு வகைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விவசாயிகளின் உழைப்பை மதித்து, அவர்களின் பயிர்களை சிறந்த விலைக்கு வாங்கி ஆதரிக்கிறோம்.
மக்களின் சேவையில் 30 ஆண்டுகளை கடந்த புதிய துவக்கம்
மிக பிரம்மாண்டமாய் மேகா மரசெக்கு ஆற்றல் ஆயில் மில் மற்றும் எங்களிடம் மரச்செக்கு, லோட்டரிசெக்கு, புண்ணாக்கு வகைகள் மிக குறைந்த விலையில் கிடைக்குடம்.
வேர்கடலை உடைப்பதற்கு தரையில் கொட்டினாலே போதும், கல், மண், துசி, அரைபயிர், நூக்குபயிர், முழுபயிர், விதைப்பயிர் என தனித்தனியே பிரித்துதரும் அதிநவீன வசதி கொண்ட மிஷினில் உடைத்து தரப்படும்.
நாங்கள் விவசாயிகளின் உழைப்பை மதிக்கிறோம் 🌾
உங்கள் தேவைக்கேற்ப சிறந்த அரைக்கும் சேவை
வணிக உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை பூர்த்தி செய்யும்
FSSAI சான்றிதழ் பெற்றது.
உயர் தர மேலாண்மை முறைகளை பின்பற்றி
தரமான சேவையை வழங்கும் சான்றிதழ்.
மேகா மரச்செக்கு நிறுவனம் சாதாரணமாக நிகழ்ந்திடவில்லை பல அனுபவங்களைக் கடந்து பல தரப்பட்ட சேவைகளை செய்து பல்வேறு அமைப்புகளில் நலத்தட்ட உதவிகளை புரிந்து பல்வேறு விதமான நற்சான்றிதழ்களை பெற்று 35 முறைக்கு மேல் ரத்த தானம் பல்வேறு விதமான ரத்த தானம் முகாம் நடத்தியும் பல வருடங்கள் நிலவேம்பு கஷாயம் கேம்ப் நடத்தியும் கபசர குடிநீர் பல வருடங்கள் மக்களுக்கு வழங்கியும் உடல் தானம் வரை மக்களுக்கு செய்து விட்டு அதன் கடந்து வந்த பாதையை உங்களுக்கு பின்புறமாக வழங்குகின்றோம் அத்தனை ஆதாரங்களையும் பார்த்து உங்கள் நலன மீது எங்களுக்கு அக்கறை எவ்வாறு உள்ளது என்பதை தீர்வு செய்து கொள்ளுங்கள் எங்களை விட உங்கள் மீது அக்கறை கொண்டவர் வேறு எவரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
ஆசியா கண்டத்தின் முதல் அதிசயம் மரகத பச்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,
பெருங்கருணை, செங்கல்பட்டு மாவட்டம்.