Loading...

Our Services

MNK மேகா ஆற்றல் ஆயில் மில்

மக்களின் சேவையில் 30 ஆண்டுகளை கடந்த புதிய துவக்கம்

மிக பிரம்மாண்டமாய் மேகா மரசெக்கு ஆற்றல் ஆயில் மில் மற்றும் எங்களிடம் மரச்செக்கு, லோட்டரிசெக்கு, புண்ணாக்கு வகைகள் மிக குறைந்த விலையில் கிடைக்குடம்.

வேர்கடலை உடைப்பதற்கு தரையில் கொட்டினாலே போதும், கல், மண், துசி, அரைபயிர், நூக்குபயிர், முழுபயிர், விதைப்பயிர் என தனித்தனியே பிரித்துதரும் அதிநவீன வசதி கொண்ட மிஷினில் உடைத்து தரப்படும்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை

நாங்கள் விவசாயிகளின் உழைப்பை மதிக்கிறோம் 🌾

தங்களின் விவசாய பொருட்கள், மணிலா பயிர், எள்ளு, தேங்காய் பயிர், ஆமனக்கு, இலுப்பை, வேப்பம்பழவிதை போன்ற அனைத்தையும் மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்கின்றோம்.
🌾 மணிலா பயிர் 🌿 எள்ளு 🥥 தேங்காய் பயிர் 🌱 ஆமனக்கு 🌳 இலுப்பை 🍃 வேப்பம்பழவிதை

🌾 மாவு & தூள் அரைக்கும் வசதி 🌶️

உங்கள் தேவைக்கேற்ப சிறந்த அரைக்கும் சேவை

எங்களிடம் மாவு, மிளகாய் தூள் மற்றும் சீக்காய்தூள் அரைக்கும் வசதி உள்ளது.
🌾 மாவு அரைத்தல் 🌶️ மிளகாய் தூள் 🥥 தேங்காய் 🌿 எள்ளு 🥜 வேர்கடலை
குறிப்பு: தங்களின் தேவைக்கு ஏற்ப வேர்கடலை பயிர், எள்ளு, தேங்காய் எங்களிடம் வாங்கியோ அல்லது நீங்கள் கொண்டு வரப்பட்ட பொருட்களை, உங்களை அமரவைத்து உங்களின் கண் முன்பே **செக்கில் ஆட்டி** தருகின்றோம்.
எனது பாரம்பரிய மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை மிக மிக முதல் தரமாக கிடைக்கும்.
🥥 தேங்காய் எண்ணெய் 🌾 நல்லெண்ணெய் 🥜 கடலை எண்ணெய்
15 லி5 லி1 லி 500 மி.லி அளவிலும் மிக மிக முதல் தரமாக கிடைக்கும்.

வாடிக்கையாளரின் சேவைக்கு ஏற்ப முதல் தரமான எண்ணெய் வகைகளை
உற்பத்தி செய்யும் தொழிலை எனக்கு தந்தமைக்கு
இறைபிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி! 🙏

சான்றிதழ்கள்

வணிக உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் FSSAI சான்றிதழ் பெற்றது.
உயர் தர மேலாண்மை முறைகளை பின்பற்றி தரமான சேவையை வழங்கும் சான்றிதழ்.